8ஆம் வகுப்பு படித்தவரா? சைக்கிள் ஓட்ட தெரியுமா? இந்த அரசு வேலைக்கு முயற்சிக்கலாமே??

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை

>
தமிழ்நாடு கைத்தறி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி


தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகம்,
குறளகம், 2-ம் தளம்,
சென்னை 108

என்ற முகவரியில், அலுவலக நேரங்களில் விண்ணப்ப படிவம் இலவசமாக பெற்றுக்கொண்டு, அதனை தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் சுயசான்றொப்பமிட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சல் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும்.


கடைசி தேதி: 23.09.2019

No comments:

Note: only a member of this blog may post a comment.

Powered by Blogger.