TRBPG ஹால்டெக்கெட் - தேர்வு கால அட்டவணை
2018 - 2019ம் ஆண்டிற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 க்கான கணினி வழித் தேர்வு 27.09.2019, 28.09.2019 மற்றும் 29.09.2019 தேதிகளில் நடைபெற உள்ளது.இத்தேர்விற்கு உரிய அனுமதி சீட்டு ( Admit Card) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள தேர்வர்கள் தங்களது User id மற்றும் கடவுச் சொல் ( Password) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யும் வகையில் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை Printout எடுத்து தேர்வு மையத்திற்கு நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரம் ( Reporting Time) மற்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடன் ( Original id Card) விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையயும் ( Original Passport size Photograph ) தவறாமல் எடுத்து வர வேண்டும்.
Click to Download Hallticket
No comments:
Note: only a member of this blog may post a comment.