தமிழ்நாடு மின்வாரியத்தில் 2400 பணியிடங்கள் ..
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய TN EB வேலைவாய்ப்பு(TNEB Recruitment 2020) அறிவிப்பு படி கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் மற்றும் உதவி பொறியாளர் (மின்னியல்/இயந்திரவியல்/கட்டடவியல்) பணிக்கு மொத்தம் 2400 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். TNEB வேலைவாய்ப்பு 2020 (TNEB Recruitment 2020) அறிவிப்பு படி தேர்ந்தெடுக்கும் முறையானது கணினி தேர்வு(Computer Test) என்ற அடிப்படை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த கணினி தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ் நாட்டில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
தமிழ்நாடு மின்சார வாரியம் வேலைவாய்ப்பு 2020 (TNEB Recruitment 2020):-
Tamil nadu minsara variyam velai vaippu 2020 | |
நிறுவனம்: | தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB Recruitment 2020)(tamil nadu minsara variyam) |
வேலைவாய்ப்பு வகை: | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு |
பணிகள்: | கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் மற்றும் உதவி பொறியாளர் (மின்னியல்/இயந்திரவியல்/கட்டடவியல்) |
மொத்த காலியிடங்கள்: | 2400 |
பணியிடங்கள் | தமிழ்நாடு முழுவதும் |
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 08.01.2020 |
விண்ணப்பிக்க கடைசி தேதி: | 10.02.2020 / 24.02.2020 / 09.03.2020 |
மின்சார துறை வேலைவாய்ப்பு 2020 (TNEB Recruitment 2020) – காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம் விவரங்கள் 2020:-
Tamil nadu minsara variyam velai vaippu 2020 | ||
பணிகள் | காலியிடங்கள் எண்ணிக்கை | சம்பளம் |
கணக்கீட்டாளர் | 1300 | Rs.19,500 – Rs.62,000 |
இளநிலை உதவியாளர் (கணக்கு) | 500 | |
உதவி பொறியாளர் / மின்னியல் | 400 | Rs.39,800 – Rs.1,26,500 |
உதவி பொறியாளர் / இயந்திரவியல் | 125 | |
உதவி பொறியாளர் /கட்டடவியல் | 75 | |
மொத்த காலியிடங்கள் | 2400 |
TNEB Recruitment 2020 – வயது தகுதி:
- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல், அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
TNEB Recruitment 2020 – தேர்ந்தெடுக்கும் முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும்.
TNEB Recruitment 2020 – முக்கிய தேதிகள்:
பணி | விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | விண்ணப்பிக்க கடைசி தேதி | விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி தேதி |
கணக்கீட்டாளர் | 10.01.2020 | 10.02.2020 | 13.02.2020 |
இளநிலை உதவியாளர் | 10.02.2020 | 09.03.2020 | 12.03.2020 |
உதவி பொறியாளர் (மின்னியல்/இயந்திரவியல்/கட்டடவியல்) | 24.01.2020 | 24.02.2020 | 27.02.2020 |
No comments:
Note: only a member of this blog may post a comment.