அரியலூர் மாவட்ட நியாய விலைக்கடைகளில் சேல்ஸ்மேன் பணிக்கு விண்ணப்பிக்கும் மாதிரிப்படிவம்..

அரியலூர் மாவட்ட நியாய விலைக்கடைகளில் சேல்ஸ்மேன் பணிக்கு விண்ணப்பிக்கும் மாதிரிப்படிவம்..


நேரில் பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே செல்லும். 

விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பக் கட்டணத்திற்கான DD யை விண்ணப்பங்கம் வாங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்த்திலேயே எடுக்கலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தபாலிலோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டிய முகவரி.

மாவட்ட ஆள்சேர்ப்பு மையம்,
கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (பொது விநியோக திட்டம்)
இரண்டாவது தளம்,  மாவட்ட ஆட்சியரகம், அரியலூர்.


கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் / தலைவர் 
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் அலுவலகம்,
அரியலூர்.

முதல் பக்கம்

இரண்டாம் பக்கம்

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்




No comments:

Note: only a member of this blog may post a comment.

Powered by Blogger.