அரியலூர் மாவட்ட ரேஷன் கடைகளில் விற்பனையாளர் (சேல்ஸ்மேன்) பணி!!
அரியலூர் மாவட்ட நியாய விலைக்கடைகளில் சேல்ஸ்மேன் பணி
மாவட்ட ஆள்சேர்ப்பு மையம் அரியலூர் மாவட்டம், அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர்கள் (சேல்ஸ்மேன்) பணி மொத்தம் 27 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றது
. இந்த காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் 17.07.2020 அன்று வரை தங்களுடைய விண்ணப்பங்களை ஆப்லைன் மூலம் நேரில் சமர்ப்பிக்கலாம்.
கல்வி தகுதி:
- 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்விதகுதி உடையவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல், அதிகபட்ச வயது வரம்பு இல்லை
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்முக தேர்வு.
விண்ணப்ப முறை:-
- அரியலூர் மாவட்டத்தில்
1.துணை பதிவாளார் (பொது விநியோகம்)
இரண்டாவது தளம், அரியலூர் மாவட்ட ஆட்சியரகம்,
அரியலூர்.
2. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், செந்துறை 3. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், ஜெயங்கொண்டம்.. 4. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், ஆண்டிமடம்
ஆகிய இடங்களில் அலுவலக நேரங்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்பிக்கலாம்.
1.துணை பதிவாளார் (பொது விநியோகம்)
இரண்டாவது தளம், அரியலூர் மாவட்ட ஆட்சியரகம்,
அரியலூர்.
ஆகிய இடங்களில் அலுவலக நேரங்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்பிக்கலாம்.
No comments:
Note: only a member of this blog may post a comment.