மத்திய அரசு அலுவலகங்களில் 11000 பணியிடங்கள் - 10ஆம் வகுப்பு படிச்சிருந்தா போதுமே..
மத்திய அரசு அலுவலகங்களில் 11000 பணியிடங்கள் - 10ஆம் வகுப்பு படிச்சிருந்தா போதுமே.. இந்தி, இங்கிலீஷ் தெரியாதுன்னு பயமா?
காலிப் பணியிடங்கள் விவரம்
பல்துறை சார் பணியாளர்கள் (Multi Tasking Staff)- 10,880 பணியிடங்கள் (தோராயமாக)
ஹவில்தார் (Havaldar)- 529 பணியிடங்கள்
கல்வி தகுதி : 10ஆம் வகுப்பு
Age Limit :
18-25 years (i.e. candidates born not before 02.01.1998 and not later than 01.01.2005) for MTS and Havaldar in CBN (Department of Revenue). |
18-27 years (i.e. candidates born not before 02.01.1996 and not later than 01.01.2005) for Havaldar in CBIC (Department of Revenue) and few posts of MTS. |
தேவையானவை
10 ஆம் வகுப்பு சான்று
ஆதார் அட்டை
சாதி சான்று
புகைப்படம் & கையெழுத்து
No comments:
Note: only a member of this blog may post a comment.