பிரதம மந்திரி ஊக்கத்தொகை இம்முறை உங்களுக்கு கிடைக்கவில்லையா?

 பிரதம மந்திரி ஊக்கத்தொகை இம்முறை உங்களுக்கு கிடைக்கவில்லையா? 



பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் முக்கிய அம்சம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான ஆதரவை வழங்குவதாகும். 

  • தகுதியுள்ள விவசாயி குடும்பங்கள் ஆண்டுதோறும் ரூ.6000 பெறுகிறார்கள்

இதில் EKYC செய்வது அவசியமாகும். ஆனால், EKYC செய்யாதவர்களுக்கு தற்போது பணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, உடனே EKYC செய்து அவர்கள் பணபலனை பெறவும்..


ஊராட்சி வாரியாக EKYC செய்யாதவர்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

அசாவீரன்குடிக்காடு பட்டியல் - Click To Download
மணப்பத்தூர் பட்டியல் - Click To Download
துளார் பட்டியல் - Click to Download


No comments:

Note: only a member of this blog may post a comment.

Powered by Blogger.