பிஎம் விஸ்வகர்மா திட்டம்- தொழில் செய்பவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய கடன் உதவி திட்டம்
பிஎம் விஸ்வகர்மா திட்டம்- தொழில் செய்பவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய கடன் உதவி திட்டம்
திட்டம் பற்றிய தகவல்:
1. ஐ.டி கார்டு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்
2. பயிற்சி (பேசிக் வகுப்பு 5-7 நாட்கள்), (தேவைபட்டால் அட்வான்ஸ் வகுப்பு 15 நாட்கள்)
3. வருகை சம்பளம் ரூ.500/நாள்
4. கடன் உதவி
(1 லட்சம் - 18 மாத தவணை) (2 லட்சம் - 30 மாத தவணை)
5% வட்டி செலுத்தவேண்டும்
5. உபகரண உதவி தொகை ரூ.15000
தகுதி:
18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
மத்திய / மாநில அரசு கடன் உதவி திட்டத்தில் கடந்த 5 வருடத்தில் பங்குபெற்றிக்க கூடாது.
குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே.
தேவையான ஆவணம்:
1. ஆதார் கார்டு (ஒரிஜினல்)
2. பான் கார்டு (ஒரிஜினல்)
3. ஸ்மார்ட் கார்டு (ஒரிஜினல்)
4. வங்கி புத்தகம் (ஒரிஜினல்)
5. சுய விபரங்கள்
6. தொழில் விபரங்கள்
கீழ்காணும் வணிகம் :
Wood Based:
Carpenter
Boat Maker
Iron/Metal Based/Stone Based:
Armourer
Blacksmith
Hammer and Tool Kit Maker
Locksmith
Sculptor
Stone Breaker
Gold/ Silver Based:
Goldsmith
Clay Based:
Potter
Leather Based:
Cobbler
Architecture/ Construction Based:
Masons
Other:
Basket/ Mat/Broom Maker/Coir Weaver
Doll & Toy Maker
Barber
Garland Maker
Washerman
Tailor
Fishing Net Maker
No comments:
Note: only a member of this blog may post a comment.